திருமண (நிக்காஹ்) அழைபிதல்
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
நல்லருளாலும் இறுதி நபிரசூலே கரீம்(ஸல்) அவர்கள் நல் வழியிலும் எழில்
ஆண்டாம் ஹிஜ்ரி 1430 ரபியுல் ஆஹிர் பிறை 29 (26.4.2009)
ஞாயிறுக்கிழமை காலை 11.00 மணியளவில்
இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் என்னும் திருமணம் செய்ய பெரியோர்களால்
நிச்சயித்த வண்ணம் கீழக்கரை, தெற்குத் தெரு, மணமக்கள் இல்லங்களில்
நடைபெறும் வைபவங்களில் தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து
மணமக்கள் ஹக்கில் துஆ செய்து வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஹாஜி W.S. சீனி முஹம்மது அவர்களின் மகன்
S.M. செய்யது இபுராஹீம் அஸ்வார் B.E.
மணமகனுக்கும்
ஜனாப் M. S. முஹம்மது உஸ்மான் அவர்களின் மகள்
M.U. முஹம்மத் ரஹ்மத் பளீளா ஹாபிளா
மணமகளுக்கும்

Filed under: